Monday, November 2, 2020

Odds and Ends.102. 2.11.2020

புரையற்ற பாலினுள் நெய் கலந்தாற் போல் 
திரையற்ற சிந்தை நல்  ஆரியன்  
உரையற்றுணர்வோர் உடமபிங்கு ஒழிந்தால் 
கரையற்ற சோதி கலந்த சத்தாமே . 

உடம்பில்  இறைவன் உள்ளான் .அவ்வாறு உடம்பில் இருந்தாலும் 
நாம் உடம்பில் உள்ள மும்மலக்  குற்றமாகிய சிறையில் நாம் இருப்பதால் 
அவனை உணர முடியாது. குருவின் அருளாலும் உபதேசத்தாலும்  மும்மலங்களாய  சிறையை  அறுத்தெறிந்தால் ,புற உடம்பாகிய ஸ்தூல தேகம் 
நீங்கி விடும். மும்மலங்கள் நீங்கிய நிலையில்  திரை அற்ற {இருள் } நீங்கிய 
சிந்தை சாத்தியமாகும் . மோன நிலையாகிய சமாதியாய் {சமயம்+ஆதி சமாதி }கடவளுடன் கலத்தல் }எல்லை இல்லா பெருஞ்சோதி நமது உடம்பில் மு சசூடுமாய்  தோன்றும் .{சூரிய ஒளி ,சந்திரஒளி ,வன்னி ஒளி }அந்த முச்சுடரே
சத்தாகும் . 

ஜபாகு சும சங்காசம்  
காசிய பே யம்  மஹாத்யுதிம் 
தமோரிம் சர்வ பாபக்னம் 
ப்ரணதோஸ்மிம் திவாகரம் .
காசியப முனிவரின்  மகனாக அவதரித்தவரே/. செம்பருத்தி  மலர் போல சிவப்பு மேனி கொண்டவரே பேரொளி உடையவரே . தரிசிப்பவர்களின் பாவச்சுமையை சுட்டெரி ப்பவ ரே . இருளின் பகைவரே . சூரிய தே வனே . உம்மை போற்றுகிறேன் . 

Quote."let us not pray to be sheltered from dangers but to be fearless
 when facing them." Rabhindra Nath Tagore.

My Mistress" Eyes .Shakespeare.

My mistress eyes are nothing like the sun
Coral is far more red than her lips' red,
If snow be white,why then her breasts are dun,
If hairs be wires,black wires grow upon her head,
I have seen roses damasked red and white,
But no such roses see I in her cheeks,
And in some perfume is these more delight;
Than in the breath that from my mistress reeks.

I love to hear her speak;yet I will know
That music hath a far more pleasing sound,
I grant I never saw a goddess go
My mistress when she walks treads on the ground,
And yet by heaven,I think my love as rare,
As any she belied with false compare.

Trivia.
1.Demo theatrics. That part of a technical demonstration that has been
faked in order to gloss over a problem.
2.Philistine. A person who does not like ,understand,or enjoy the beauty of art,literature
or music.
3.Where ever Mrs.Sunshine is out of her house,Mr.Rain retreats back.








No comments:

Post a Comment

Odds and Ends103.3.11.2020

 அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பென பேர் பெற்று உருச்செய்த அவ்வுரு  அப்பினில் கூடியது ஒன்றாகுமாறு போல்  செப்பினில் சீவன் சிவத்துள் ...